சக்கரக்கோட்டம்

கலிங்கத்துப் பரணியில் காட்டப்படும் ஊர். விருதராச பயங்கரன் முன்னோர் நாள் வென்ற சக்கரக் கோட்டத்திடை – கலிங் -147 எனினும் ஊர்ப்பெயர் விளக்கம் தெரியவில்லை.