கோ, மா என்பவற்று முன் உயிர் வரின், வகரமே அன்றி யகரமும் உடம்படுமெய்யாம். வருமாறு : கோ + இல் = (கோவில்) கோயில் மா + இரு (ஞாலம்) = மாயிரு (ஞாலம்) (மு.வீ. புண. 25)