சோழன் நலங்கிள்ளி, கள்ளி வளவன், நெடுங்கள்ளி ஆகிய மன்னர்களைப் பாடியவரும், நற்றிணை 393.ஆம் பாடல், குறுந் தொகை 65ஆம் பாடல்,புறநானூறு 31 33, 41, 44 47, 68, 70, 308 373, 382, 386. 400 ஆகிய பாடல்கள் இவற்றைப் பாடியவருமான கிழார் என்னும் புலவர் கோவூரைச் சேர்ந்தவர், ஆகவே கோவூர் கிழார் எனப் பெற்றார்.