கோள் உரிமை

சந்திரனும் பிரகற்பதியும் வெண்பாவிற்கு உரியோர்; ஆதித்த னும்செவ்வாயும் ஆசிரியப்பாவிற்கு உரியோர்; புதனும் சனியும் கலிப்பாவிற்குஉரியோர்; சுக்கிரனும் இராகுகேது வாகிய பாம்பிரண்டும் வஞ்சிப்பாவிற்குஉரியோர். (இ. வி. பாட். 123)