இது ‘சோழ நாட்டு’ உள்நாடுகளில் ஒன்று. எறிச்சலூர் இப் பகுதியைச் சேர்ந்தது. வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதி கோனாடு என வழங்கப் பெறுகிறது.