கொழுந்துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோனாடு குருகுறங்கும் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர் – 1, என, பெரிய புராணம் இடங்கழி நாயனார் புராணத்தில் இவ்வூர்ப் பெயரைச் சுட்டுகிறது.