கைக்கிளை மருட்பா

கைக்கிளையாகிய பொருள் பற்றி வரும் மருட்பா.எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும்; தேங்கோதைவாடும்;இருநிலம் சேவடியும் தோயும்; – அரிபரந்தபோகிதழ் உண்கணும் இமைக்கும்ஆகும் மற்றிவன் அகவிடத்து அணங்கே’ (பு.வெ. 14:3) (யா.கா.செய்.15)