ஒருபொருள் நுதலாது திரிந்து வரும் கலிவெண்பாட்டும்நெடுவெண்பாட்டோடு ஒருபுடை ஒப்புமையுடைமையின், அக்கலிவெண்பாட்டாகஇக்காலத்தோர் கூறும் உலாச் செய்யுளும் மடற்செய்யுளும்புறப்புறக்கைக்கிளையுள் அடங்கும். (தொ. செய். 118. நச்.)