கேள் என்ற முன்னிலை வினைப்பகுதியொடு ‘மியா’ என்ற உரையசைச்சொல்
சேரக் கேண்மியா என்றாகும் என்பர் தொல்காப்பினார்.
‘கேண்ம்’ என்ற சொல்லொடு, யா என்னும் (முன்னிலை) அசைச்சொல், இடையே
இகரம் தோன்றப்பெற்றுச் சேர, கேண்மியா என்றாகும் என்பர் இக்கால
ஆய்வாளர். (எ. ஆ. பக். 36)