கூவிளம்

‘நேர்நிரை’ எனவரும் ஈரசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்” (குறள் 1121)