‘நேர்நிரைநிரை’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘தேம்புனலிடை மீன்திரிதரும்’ (யா. கா. 7 உரை)