நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுத்தலாகிய மோனை விகற்பம்.எ-டு : ‘ அ ருவி அ ரற்றும் அ ணிதிகழ் சிலம்பின்’ (யா. க. 45 உரை)