நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் சொல்லாலும் பொருளாலும்மறுதலைப்பத் தொடுத்தலாகிய தொடை விகற்பம்.எ-டு : ‘ கரிய வெளிய செய்ய கானவர்’ (யா. க. 45 உரை)