கூழை எதுகை

நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் எதுகை பெற்று வரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பொ ன் னின் அ ன் ன பு ன் னைநுண் தாது’ (யா. க. 45 உரை)