நாற்சீரடியின்கண் முதற்சீரொழிய ஏனைய மூன்றன்கண்ணும் ஈற்றெழுத்துஒன்றிவரும் தொடைவிகற்பம்.எ-டு : ‘பெருந்தோளி கண் ணும் இலங் கும் எயி றும் ’ (யா. க. 45 உரை)