கூன் பொருளியைபு விட்டிசைக்கும்; சொற்சீரடி விட்டிசை யாது பொருள்தொடர்புற்று நிற்கும். (தொ. செய். 123. ச.பால)