நாதா மானதா தூய தாருளாணீதா னாவா சீராம னாமனாபோதா சீமா னாதர விராமாதாதா தாணீ வாமனா சீதரா.இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும்கீழேகாட்டியவாறு மேனின்று கீழுங் கீழ்நின்று மேலுமாக எழுதத் தோன்றியபத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்து கிடைப்பது காண்க.