ரகரஒற்றும் ழகரஒற்றும் தனிக்குறிலின்பின் ஒற்றாக வாரா. அவை நெடில், குற்றிலிணை இவற்றின் பின்னரே ஒற்றாக வரும்; குறிற்கீழ் உயிர்மெய்யாகவே வரும். எ-டு : தார், அவர், வர, கரு; தாழ், இதழ், உழ, மழு (தொ. எ. 49 நச். உரை)