குற்றெழுத்து வேறுபெயர்கள்

குறுமை எனினும், இரச்சுவம் எனினும், குற்றெழுத்து எனினும்
ஒருபொருட்கிளவி. (மு.வீ. எழுத். 9)