குற்றுகரத்தை வேறு பிரித்து ஓதிய அதனான், போக்கு பாய்ச்சு உருட்டு கடத்து எழுப்பு தீற்று – என்றல் தொடக்கத்து வாய்பாட்டான் வருவனவும், அல்லா ஈறுகளான் வரும் வாய்பாடுகள் உள்ளனவும் ‘செய்’ ஏவலில் அடங்கும் என்று கொள்க. (நன். 136 மயிலை.)