குற்றியலுகரம் மெழிமுதற்கண் வரல்

நுந்தை என்ற முறைப்பெயரிடத்து வரும் ‘நு’, இதழைச் சிறிது குவித்த
அளவில் தோன்றும் ஒலியாய், மொழிமுதற்கண் வரும் குற்றியலுகர மாயிற்று.
இதனை முற்றியலுகரமாக ஒலிப்பினும் பொருள்வேறுபா டின்று. (தொ. எ. 67, 68
நச்.)