குற்றியலுகரம் செய்யுளான் வருதல்

‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமதுகருப்புச் செருப்புப் பரப்பு’இதன்கண், ஏழுசீரிலும் குற்றியலுகரம் இறுதிக்கண் வந்த வாறு.இவற்றில் குற்றியலுகரம் தனிஅசையாக வந்துள்ளமை உணரப்படும். (யா. க.2 உரை)