அடுக்கிவரும் நான்கு சீர்களுள் ஈற்றுச்சீர் ஓரெழுத்துக்குறைந்துவருவது.எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’ஈற்றுச் சீர் ஏகாரம் குறைந்து வந்தது. நான்கிடத்தும் சொற் பொருள்ஒன்றே என்பது. (யா. வி. பக்.204)