சேக்கிழாரின், புகழ்ச் சோழ நாயனார் வரலாற்றின் வழி தெரியவரும் ஊர் குறும்பொறையூர். வடிவேலதிகன் படை மாளவரைக் கடி சூழரணக் கணவாய் நிரவிக் கொடி மாமதில் நீடுகுறும் பொறையூர் முடி நேரியனார் படை முற்றியதே – 47-27