குற்றெழுத்து மிக்கு வரும் வண்ணம்.எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’(அகநா.4)(தொ. செய். 221. நச்.)