குறுக்கல் விகாரம்

செய்யுளில் ஓசையும் தளையும் கருதி, நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தியேன்‘தீயேன்’ எனற்பாலது வெண்டளை கருதி ‘தியேன்’ என நெட்டுயிர்குற்றுயிராயிற்று. (யா. க. 95 உரை)