குறில் மிக்கு வருதல்

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக’ (குறள்)இக்குறள் வெண்பாவில் (உயிர்மெய்க்) குறிலே பெரும். பான்மையும்வந்தவாறு. (யா. க. 2 உரை)