குறியது

குற்றெழுத்து; குறில் எனவும்படும். இப்பெயரான், உயிர்க்குற்
றெழுத்தும், உயிர்மெய்க்குற்றெழுத்தும் அமையும். இதன் மாத்திரை ஒன்று.
(தொ. எ. 160 நச்).