நிலைமொழிப் பொருள் நிரம்புதற்கு அதனைக் குறித்து வரும் சொல்லாகிய வருமொழி. எ-டு : சாத்தன் வந்தான் – என்ற தொடரில், சாத்தன் என்பது நிலைமொழியாகிய நிறுத்த சொல்; வந்தான் என்பது வருமொழியாகிய குறித்து வரு கிளவி. (தொ. எ. 107 நச்.)