குறிச்சூத்திரம்

பலவற்றையும் குறித்து அறிய வரும் சூத்திரம் குறிச்சூத்திரம்.
‘அம்முதல் ஈராறு ஆவி’ எனவும், ‘வல்லெழுத் தென்ப கசட தபற’ எனவும்,
அறிதல் அளவாய் வரும் சூத்திரங்கள் குறிச் சூத்திரங்கள். (நன். 20
இராமா.)