குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி எனப்பட்டன.ஆனால் சமவெளிப் பகுதிகளில் உள்ள ஊர்களும் குறிச்சி எனப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பேளுக்குறிச்சி, முள்ளுக்குறிச்சி