குறள்

குறள்வெண்பா; எழுசீர் அடி இரண்டாய் வருவது.எ-டு : உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்களரனையர் கல்லா தவர் (குறள் 406)இது முதலடி நாற்சீராய்க் கடையடி முச்சீராய் வந்த குறள். (வீ. சோ.127 உரை)