குயின் என்பது மேகத்தை உணர்த்தும் சொல். அது வேற்றுமைக் கண் வன்கணம் வரும்வழியும் திரியாது இயல்பாய்ப் புணரும் எ-டு : குயின்குழாம், செலவு, தோற்றம், பறைவு (தொ. எ. 335 நச்.)