இவ்விருவகைப் பெயரும் இருவகைப் புணர்ச்சிக்கண்ணும் வருமொழி முதல்
வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். குயின் – மேகம்: ஊன் –
இறைச்சி.
எ-டு : குயின் கடிது,சிறிது, தீது, பெரிது –
அல்வழி
குயின்கடுமை, சிறுமை, தீமை, பெருமை – வேற்றுமை
ஊன் கடிது, சிறிது, தீது பெரிது – அல்வழி
ஊன்கடுமை, சிறுமை, தீமை, பெருமை – வேற்றுமை (நன். 216)