குமிழ் என்ற மரப்பெயர் புணருமாறு

குமிழ் என்ற மரப்பெயர்,பீர் என்ற கொடியின் பெயர் போல, ஒருவழி
மெல்லெழுத்தும், ஒருவழி அம்முச்சாரியையும் பெற்றுப் புணரும்.
எ-டு : குமிழ்ங்கோடு, குமிழங்கோடு (தொ. எ. 386 நச்.)