கூட்டமாகச் சேர்ந்து வாழுமிடம் குப்பம். சமுதாயத்தில் பின்தங்கிய,பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் வாழுமிடமாகக் குப்பம் அமைந்துள்ளது.
1)அங்க்காணிக் குப்பம் 5)ஆதிக்குப்பம்
2)அரியாங்குப்பம் 6)மேல்போடிக் குப்பம்
3)பெலாக் குப்பம் 7)சிங்காணிக் குப்பம்
4)ஆலங்குப்பம் 8)செட்டிக் குப்பம்