ஞானசம்பந்தரின் திருவூர்க் கோவையுள் இடம்பெறும் ஒரு ஊர். (175) சிவன் கோயில் தலம் என்பது வெளிப்படை. நீரூர் வயனின்றியூர் குன்றியூரும் என இவர் இவ்வூரைக் குறிப்பிடுகின் றார். குன்றி மரம் காரணமாகப் பெற்ற பெயராக இருக்கலாம்.