தரவிற்கு ஒருபெயர்.தரவு கொச்சகமாகிய கொச்சக ஒருபோகிற்கும் பெயர்.(தொ. செய். 12.இள)குட்டம் – குறைந்து வருதல்; அஃதாவது நாற்சீரடி முச்சீரடி யும்இருசீரடியுமாகக் குறைந்து வருதல். (115 நச்.)இடையிடைக் குறைந்து வருவது குட்டம். ({MĒṞPAṬI} பேரா.)