குட்டமாவது

குட்டம் – குறுக்கம். அளவாற்குறுகியது என்பது பொருள். ‘நாற்சீர்கொண்ட தடியெனப் படுமே’ என்றதனான் அதனிற் குறைந்து வரும் முச்சீரடிஇருசீரடிகள் குட்டம் எனப்பட்டன.(தொ. செய். 115 ச. பால.)