குடி

மக்களின் உட்குழுக்களைச் சுட்டிய “குடி” என்ற வடிவம், மக்களின் இருப்பிடங்களையும் சங்ககாலத்தில் சுட்டியிருக்கின்றது. சங்ககால ஊர்ப்பெயர்களில் பல “குடி” என்று முடிகின்றன.
உதாரணமாக சில ஊர்கள்: உத்தங்குடி, சாத்தங்குடி