குடப்பாச்சில்

குடப்பாச்சில் உறைகின்ற சிவன் பற்றிய எண்ணம் தேவாரத்தில் அமைகிறது.
குடப்பாச்சில் உறை கோக் குளிர்வானே
கோனே கூற்று தைத்தானே (15-6)