நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்முதலெழுத்தொன்றிவரத் தொடுப்பது.எ-டு : ‘குழலிசைக் குரல தும்பி குறைத்த’ (யா. க. 47 உரை)