நாற்சீரடியின்கண் ஈற்றயற்சீராகிய மூன்றாஞ்சீர் ஒழித்து ஏனையசீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப் படத் தொடுப்பது.எ-டு : ‘விரிந்தும் சுருங்கியும் வில்லென ஒசிந்தும்’ (யா. க. 47உரை)