கீழ்க்கதுவாய் எதுகை

நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்முதலெழுத்து அளவொத்து நிற்ப இரண்டா மெழுத்து ஒன்றி வருதலாகிய எதுகைவருமாறு தொடுப்பது.எ-டு : ‘அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்ப.’ (யா. க. 47உரை)