கீழ்க்கணக்கு

அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம்பொரு ளின்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிரு. 346)