காரான், காராள், காரார், காரது, காரன, காரேன், காரேம், காராய், காரீர் – என இவ்வாறு வருவன, இக்காலத்தை யுடையார் என்னும் பொருண்மைக் காலப்பெயர்ப் பகுபத மாம். (கார் என்னும் காலப்பெயர் அடியாக இவை பிறந்தவை) (நன். 133. மயிலை.)