காரூர் களிவண்டறையான்’ எனச் சிவனைப்பாடும் சுந்தரர் வாக்கு காரூர் என்ற பெயரைத் தருகிறது. ஆரூரன் உரைத்தன நற்றமிழின் மிகுமாரை லை யொர்பத்திவை கற்றுவல்லார் காரூர் களிவண்டறை யானை மன்னவராகி யொர் விண் முழுதாள்பவரே. சுந் -3-10