பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதி தோய் நெற்றிக் கார்வளர் சிகரமாடக் காம்பீலி (நேச -1) எனப்பெரிய புராணம் குறிப்பிடும் சாம்பீலி பற்றிய எண்ணங்கள் தெளிவு பெறவில்லை. பிற 1. திரைகளெல்லா மலருஞ் சுமந்து செழுமணி முத்தொடு பொன் வரன்றிக் கரைகளெல்லா மணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி திருஞான – கிழைத் திருக்காட்டுப் பள்ளி பதி. 5-2 வரையுலாஞ் சந்தொடு வந்திழி காவிரிக் கரையுலாமிகு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி திருஞான – மேலைத் திருக்காட்டுப் பள்ளி பதி 287-5