ஊர் என்று முடியும் சிவன் கோயில் தலம் இது. இதனை ஞான சம்பந்தர் திருவூர்க் கோவையுள் சுட்டுகின்றார் (175-7). காட்டுப் பகுதியில் அமைந்த ஊர் என்ற நிலையில் இப்பெயர் அமைந் திருக்கலாம்.