கவி, கமகன், வாதி, வாக்கிஎனுமிவர்

இந்நால்வரும் புலவர் எனப்படுவர். விளக்கம் தனித்தனித் தலைப்புள்காண்க. (இ. வி. பாட். 169)